Ammai Appan Unthan - அம்மையப்பன் உந்தன் - Christking - Lyrics

    Ammai Appan Unthan - அம்மையப்பன் உந்தன்


    நீயே நிரந்தரம்…..இயேசுவே……என்…. வா…ழ்வில்… நீயே நிரந்..தரம்…
    ஆ……ஆ……..ஆ……ஆ……ஆ…….ஆ.­……
    அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்….
    மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்…
    இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்….(2)
    நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்….
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்…..
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­.. ஆ…ஆ..(அம்மை அப்பன்…)

    தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்…..
    தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்….
    தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்…..
    நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்…..(2)
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்….
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­…..

    செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்…
    பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்….
    நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்..
    அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்…..(2)
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..
    நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­….(அம்மை அப்பன்…)


    Neeyae Nirantharam…..yesuvae……en…. Vaa…lvil… Neeyae Niran..tharam…
    Aa……aa……..aa……aa……aa…….aa.­……
    Ammaiyappan Unthan Anpae Nirantharam….
    Maarum Ulakil Maaraa Un Uravae Nirantharam…
    Immai Vaalvil Marumai Iruppathu Nirantharam….(2)
    Naan Maannda Pinpum Unnil Uyirppathu Nirantharam….
    Nirantharam…nirantharam…neeyae Nirantharam.. Neeyae Nirantharam…..
    Nirantharam…nirantharam…neeyae..nirantharam.­.. Aa…aa..(Ammai Appan…)

    Thaayin Anpu Seykku Ingae Nirantharam…..
    Thaayum Thanthaiyum Emakku Neeyae Nirantharam….
    Thaeyum Vaalvil Nampikkai Neeyae Nirantharam…..
    Naan Saayum Pothu Kaappathu Neeyae Nirantharam…..(2)
    Nirantharam…nirantharam…neeyae Nirantharam.. Neeyae Nirantharam….
    Nirantharam…nirantharam…neeyae..nirantharam.­…..

    Selvangal Konarum Inpaththil Illai Nirantharam…
    Pathaviyum Pukalum Tharuvathu Illai Nirantharam….
    Nilai Vaalvu Ennum Nijamaana Neeyae Nirantharam..
    Athan Vilaiyaaka Enai Nee Unnil Innaippaay Nirantharam…..(2)
    Nirantharam…nirantharam…neeyae Nirantharam.. Neeyae Nirantharam..
    Nirantharam…nirantharam…neeyae..nirantharam.­….(Ammai Appan…)

    Ammai Appan Unthan - அம்மையப்பன் உந்தன் Ammai Appan Unthan - அம்மையப்பன் உந்தன் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.