Anaadhi Devan Un Adaikalame – அநாதி தேவன் உன் அடைக்கலமே - Christking - Lyrics

    Anaadhi Devan Un Adaikalame – அநாதி தேவன் உன் அடைக்கலமே


    அநாதி தேவன் உன் அடைக்கலமே
    அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே

    இந்த தேவன் என்றென்றுமுள்ள
    சதா காலமும் நமது தேவன் – மரண
    பரியந்தம் நம்மை நடத்திடுவார்

    காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
    தூய தேவ அன்பே
    இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
    இனிதாய் வருந்தி அழைத்தார்

    கானக பாதை காரிருளில்
    தூய தேவ ஒளியே
    அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
    அரும் நீருற்றாய் மாற்றினாரே

    கிருபை கூர்ந்து மனதுருகும்
    தூய தேவ அன்பே
    உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
    உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்

    வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
    தூய தேவ அருளால்
    நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
    சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்

    ஆனந்தம் பாடி திரும்பியே வா
    தூய தேவ பெலத்தால்
    சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
    சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்


    Anaathi Thaevan Un Ataikkalamae
    Avar Niththiya Puyangal Un Aathaaramae

    Intha Thaevan Ententumulla
    Sathaa Kaalamum Namathu Thaevan - Marana
    Pariyantham Nammai Nadaththiduvaar

    Kaarunnyaththaalae Iluththukkonndaar
    Thooya Thaeva Anpae
    Ivvanaanthiraththil Nayangaatti Unnai
    Inithaay Varunthi Alaiththaar

    Kaanaka Paathai Kaarirulil
    Thooya Thaeva Oliyae
    Alukai Niraintha Pallaththaakkukalai
    Arum Neeruttay Maattinaarae

    Kirupai Koornthu Manathurukum
    Thooya Thaeva Anpae
    Un Samaathaanaththin Udanpatikkai Thanai
    Unnmaiyaay Karththar Kaaththuk Kolvaar

    Varannda Vaalkkai Seliththiduthae
    Thooya Thaeva Arulaal
    Niththiya Makilchchi Thalaimael Irukkum
    Sanjalam Thavippum Otippom

    Aanantham Paati Thirumpiyae Vaa
    Thooya Thaeva Pelaththaal
    Seeyon Parvatham Unnaich Serththiduvaar
    Santhatham Makilchchi Ataivaay

    Anaadhi Devan Un Adaikalame – அநாதி தேவன் உன் அடைக்கலமே Anaadhi Devan Un Adaikalame – அநாதி தேவன் உன் அடைக்கலமே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.