Anaathi Snaekam - அநாதி ஸ்நேகம் - Christking - Lyrics

    Anaathi Snaekam - அநாதி ஸ்நேகம்

    அநாதி ஸ்நேகம் – (3)
    எங்கள் இயேசுவின் ஸ்நேகம்

    பரத்தை விட்டு இறங்கி வந்த ஸ்நேகம்
    பரலோக மகிமை துறந்து வந்த ஸ்நேகம்
    எல்லா ஸ்நேகத்திலும் மகா மேலான ஸ்நேகம் – (2)

    1. மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த ஸ்நேகம்
    காட்டி கொடுத்த யூதாசை கன்னத்தில் அறைந்திடாமல்
    ஸ்நேகிதனே என்றழத்தை ஸ்நேகம்
    அது மேலான ஸ்நேகம், எங்கள் இயேசுவின் ஸ்நேகம்
    — அநாதி

    2. கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த ஸ்நேகம்
    நினிவேக்குப் போகாமல் திசை மாறி ஓடிய
    யோனாவைப் பயன்படுத்திய ஸ்நேகம்

    Anaathi Snaekam – (3)
    Engal Yesuvin Snaekam

    Paraththai Vittu Irangi Vantha Snaekam
    Paraloka Makimai Thuranthu Vantha Snaekam
    Ellaa Snaekaththilum Makaa Maelaana Snaekam – (2)

    1. Maruthaliththa Paethuruvai Manam Thirumpa Seytha Snaekam
    Kaatti Koduththa Yoothaasai Kannaththil Arainthidaamal
    Snaekithanae Entalaththai Snaekam
    Athu Maelaana Snaekam, Engal Yesuvin Snaekam
    — Anaathi

    2. Kann Ilantha Pelan Ilantha Simsonaiyum Ninaiththa Snaekam
    Ninivaekkup Pokaamal Thisai Maari Otiya
    Yonaavaip Payanpaduththiya Snaekam

    Anaathi Snaekam - அநாதி ஸ்நேகம் Anaathi Snaekam - அநாதி ஸ்நேகம் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.