Anaathiyaana Karththarae - அநாதியான கர்த்தரே - Christking - Lyrics

    Anaathiyaana Karththarae - அநாதியான கர்த்தரே


    1. அநாதியான கர்த்தரே
    தெய்வீக ஆசனத்திலே
    வானங்களுக்கு மேலாய் நீர்
    மகிமையோடிருக்கிறீர்.

    2. பிரதான தூதர் உம்முன்னே
    தம் முகம் பாதம் மூடியே
    சாஷ்டாங்கமாகப் பணிவார்,
    ‘நீர் தூய தூயர்’ என்னுவார்.

    3. அப்படியானால், தூசியும்
    சாம்பலுமான நாங்களும்
    எவ்வாறு உம்மை அண்டுவோம்?
    எவ்விதமாய் ஆராதிப்போம்?

    4. நீரோ உயர்ந்த வானத்தில்,
    நாங்களோ தாழ்ந்த பூமியில்
    இருப்பதால், வணங்குவோம்,
    மா பயத்தோடு சேருவோம்.


    1. Anaathiyaana Karththarae
    Theyveeka Aasanaththilae
    Vaanangalukku Maelaay Neer
    Makimaiyotirukkireer.

    2. Pirathaana Thoothar Ummunnae
    Tham Mukam Paatham Mootiyae
    Saashdaangamaakap Pannivaar
    ‘neer Thooya Thooyar’ Ennuvaar.

    3. Appatiyaanaal, Thoosiyum
    Saampalumaana Naangalum
    Evvaatru Ummai Annduvom?
    Evvithamaay Aaraathippom?

    4. Neero Uyarntha Vaanaththil
    Naangalo Thaalntha Poomiyil
    Iruppathaal, Vananguvom
    Maa Payaththodu Seruvom.

    Anaathiyaana Karththarae - அநாதியான கர்த்தரே Anaathiyaana Karththarae - அநாதியான கர்த்தரே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.