Anaithaiyum Seithu Mutikkum - அனைத்தைம் செய்து முடிக்கும் - Christking - Lyrics

    Anaithaiyum Seithu Mutikkum - அனைத்தைம் செய்து முடிக்கும்


    அனைத்தைம் செய்து முடிக்கும்
    ஆற்றல் உள்ளவரே
    நீர் நினைத்தது ஒரு நாளும்
    தடைபடாதையா

    நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும்
    எனக்கென முன்குறித்த எதையுமே
    எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர்

    உமக்கே ஆராதனை
    உயிருள்ள நாளெல்லாம்

    நான் எம்மாத்திரம்
    ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு
    காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
    நிமிடந்தோறூம் விசாரித்து மகிழ்கிறீர்

    என்னைப் புடமிட்டால் நான்
    பொன்னாக துலங்கிடுவேன்
    நான் போபும் பாதைகளை அறிந்தவரே
    உந்தன் சொல்லை
    உணவு போலக் காத்துக் கொண்டேன்

    நான் எண்ணிமுடியா அதிசயம் செய்பவரே
    காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே
    அசித்தாலும் அணைக்கின்ற அன்பரே

    என் மீட்பரே உயிரோடு இருப்பவரே
    இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை
    என் கண்கள் தானே அந்நாளில் காணுமே
    எப்போது வருவீரையா
    என் உள்ளம் ஏங்குதையா


    Anaiththaim Seythu Mutikkum
    Aattal Ullavarae
    Neer Ninaiththathu Oru Naalum
    Thataipadaathaiyaa

    Neer Mutiveduththaal Yaarthaan Maattamutiyum
    Enakkena Munkuriththa Ethaiyumae
    Eppatiyum Niraivaetti Mutiththiduveer

    Umakkae Aaraathanai
    Uyirulla Naalellaam

    Naan Emmaaththiram
    Oru Poruttay Ennnuvatharku
    Kaalaithorum Kannnnokkip Paarkkireer
    Nimidanthoroom Visaariththu Makilkireer

    Ennaip Pudamittal Naan
    Ponnaaka Thulangiduvaen
    Naan Popum Paathaikalai Arinthavarae
    Unthan Sollai
    Unavu Polak Kaaththuk Konntaen

    Naan Ennnnimutiyaa Athisayam Seypavarae
    Kaayappaduththi Kattuppodum Karththarae
    Asiththaalum Annaikkinta Anparae

    En Meetparae Uyirodu Iruppavarae
    Iruthi Naalil Mannnnil Vanthu Nirpathai
    En Kannkal Thaanae Annaalil Kaanumae
    Eppothu Varuveeraiyaa
    En Ullam Aenguthaiyaa

    Anaithaiyum Seithu Mutikkum - அனைத்தைம் செய்து முடிக்கும் Anaithaiyum Seithu Mutikkum - அனைத்தைம் செய்து முடிக்கும் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.