Analaavi Thinanthoerum - அனலாவி தினந்தோறும் - Christking - Lyrics

    Analaavi Thinanthoerum - அனலாவி தினந்தோறும்


    அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்
    அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்

    அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்
    கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் தூண்டும்

    1.தெய்வீக சாயல் எனதாக வேண்டும் – என்
    நிலையான செல்வம் நீராக வேண்டும்
    ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் – உம்
    வார்த்தைää என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்

    2.நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் – என்
    இதயத்தின் எண்ணங்கள் நீர் காணவேண்டும்
    பலன்தரும் உம்மீது மனம் ஊன்றவேண்டும் – என்
    ஆசை பசி தாகம் நீராக வேண்டும்

    3.விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் – என்
    ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும்
    வழிவழியாய் வாழ்ந்தும்மை சேவிக்கவேண்டும் – என்
    தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும்

    4.களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் – என்
    காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும்
    கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் – பின்
    மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்


    Analaavi Thinanthorum Enaiyaalavaenndum
    Aviyaamal Niraivodu Enai Kaakka Vaenndum

    Arulmaari Nathiyaaka Enil Paaynthu Odum
    Kanivodum Thunnivodum Panniseyyath Thoonndum

    1.theyveeka Saayal Enathaaka Vaenndum – en
    Nilaiyaana Selvam Neeraaka Vaenndum
    Aayul Ellaam Naan Kanithara Vaenndum – Um
    Vaarththaiää en Vaalvai Selippaakka Vaenndum

    2.niththiya Paarvai Nalnnokkam Vaenndum – en
    Ithayaththin Ennnangal Neer Kaanavaenndum
    Palantharum Ummeethu Manam Oontavaenndum – en
    Aasai Pasi Thaakam Neeraaka Vaenndum

    3.visuvaasam Enakkullae Nilaiththonga Vaenndum – en Janamellaam Yesuvai Panninthaaka Vaenndum
    Valivaliyaay Vaalnthummai Sevikkavaenndum – en
    Thaaynaadu Siluvaikku Sarannaakavaenndum

    4.kalangamillaamal Naan Vaalnthidavaenndum – en
    Kaalamellaam Um Panniseyyavaenndum
    Kadamai Mutiththae Naan Kannmoodavaenndum – Pin
    Makimaiyil Ummukam Tharisikkavaenndum

    Analaavi Thinanthoerum - அனலாவி தினந்தோறும்  Analaavi Thinanthoerum - அனலாவி தினந்தோறும் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.