Ananthamai Inba Kanaan - ஆனந்தமாய் இன்பக் கானான்

    Ananthamai Inba Kanaan - ஆனந்தமாய் இன்பக் கானான்


    ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
    தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்
    நாளுக்கு நாள் அற்புதமாய் என்னை தாங்கிடும்
    நாதன் இயேசு என்னோடிருப்பார்

    சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
    மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
    கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
    கண்டு நன்றியுடன் பாடிடுவேன்

    வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
    வாஞ்சையுடன் என்னைத் தேடிவந்தார்
    எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
    இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்

    கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
    தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
    இயேசு அல்லா ஆசை இப்பூவில் வேறே இல்லை
    என்றும் எனக்கவர் ஆதரவே

    உம்மைப் பின்சென்று ஊழியம் செய்து
    உம் பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
    தாரும் தேவா ஏழைக்கு மாறாத உம்கிருபை
    கண்பாரும் என்றும் நான் உம் அடிமை

    தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை
    ஆற்றிடுதே உந்தண் சமூகமே
    பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்
    பேரின்ப சீயோனில் வாழ்ந்திடுவேன்


    Aananthamaay Inpak Kaanaan Aekiduvaen
    Thooya Pithaavin Mukam Tharisippaen
    Naalukku Naal Arputhamaay Ennai Thaangidum
    Naathan Yesu Ennotiruppaar

    Settinintennaith Thookkiyeduththu
    Maatti Ullam Puthithaakkinaarae
    Kallaana en Ullam Urukkina Kalvaariyai
    Kanndu Nantiyudan Paadiduvaen

    Vaalipa Naalil Yesuvaik Kanntaen
    Vaanjaiyudan Ennaith Thaetivanthaar
    Etharkumae Uthavaa Ennaiyum Kanndeduththaar
    Yesuvin Anpai Naan en Solluvaen

    Karththarin Siththam Seythida Niththam
    Thaththam Seythae Ennai Arppanniththaen
    Yesu Allaa Aasai Ippoovil Vaetae Illai
    Entum Enakkavar Aatharavae

    Ummaip Pinsentu Ooliyam Seythu
    Um Paatham Sernthida Vaanjikkiraen
    Thaarum Thaevaa Aelaikku Maaraatha Umkirupai
    Kannpaarum Entum Naan Um Atimai

    Thaettiduthae Um Vaakkukal Ennai
    Aattiduthae Unthann Samookamae
    Pelaththin Mael Pelanatainthu Naan Seruvaen
    Paerinpa Seeyonil Vaalnthiduvaen

    Ananthamai Inba Kanaan - ஆனந்தமாய் இன்பக் கானான் Ananthamai Inba Kanaan - ஆனந்தமாய் இன்பக் கானான் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.