Anbaram Yesuvai Parthu Konde - அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே

    Anbaram Yesuvai Parthu Konde - அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே


    அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
    இன்பமாக அவர் பாதையோடே
    தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே(2)

    துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே
    அன்பர் அறியாமல் வந்திடாதே
    கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே

    1. முட்செடி போலே பற்றிடுவேன்
    மோசம் அடையாய் நீ முற்றீலுமே
    ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே

    2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
    வியாகுலம் உன்னை நெருக்கிடினும்
    ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்

    3. மாயையான இந்த லோகமதில்
    மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று
    நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே


    Anparaam Yesuvai Paarththukkonntae
    Inpamaaka Avar Paathaiyotae
    Thaamae Valiyum Saththiyamum Jeevanumae(2)

    Thunpa Perukkilae Sornthidaathae
    Anpar Ariyaamal Vanthidaathae
    Kann Vilipol Naan Kaaththiduvaen Entanarae

    1. Mutchedi Polae Pattiduvaen
    Mosam Ataiyaay Nee Muttalumae
    Aengidaathae Nee Naesar Athil Thontuvaarae

    2. Suttilum Saththuru Soolnthitinum
    Viyaakulam Unnai Nerukkitinum
    Aa.. Naesarae Tham Inpa Saththam Eentheeduvaar

    3. Maayaiyaana Intha Lokamathil
    Maaynthaliyum Immaanthar Antu
    Naettum Intentum Maaridaarae Un Naesarae

    Anbaram Yesuvai Parthu Konde - அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே Anbaram Yesuvai Parthu Konde - அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.