Anbarin Nesam Periyathe Athai - அன்பரின் நேசம் பெரிதே

    Anbarin Nesam Periyathe Athai - அன்பரின் நேசம் பெரிதே


    அன்பரின் நேசம் பெரிதே
    அதை நினைந்தே மகிழ்வோம்

    1. உலகத் தோற்றம் முன்னமே
    உன்னத அன்பால் தெரிந்தோரே
    இந்த அன்பு ஆச்சரியமே
    இன்பம் இகத்தில் வேறு இல்லை

    2. அன்பின் அகலம் நீளமும்
    ஆழம் உயரம் அறிவேனோ
    கைவிடாமல் காக்கும் அன்பு
    தூக்கி எடுத்து தேற்றும் அன்பு

    3. பாவ சேற்றில் எடுத்தென்னை
    பாவமெல்லாம் தொலைத்தாரே
    தூய இரத்தம் சிந்தி மீட்ட
    தூய்மையான தேவ அன்பு


    Anparin Naesam Perithae
    Athai Ninainthae Makilvom

    1. Ulakath Thottam Munnamae
    Unnatha Anpaal Therinthorae
    Intha Anpu Aachchariyamae
    Inpam Ikaththil Vaetru Illai

    2. Anpin Akalam Neelamum
    Aalam Uyaram Arivaeno
    Kaividaamal Kaakkum Anpu
    Thookki Eduththu Thaettum Anpu

    3. Paava Settil Eduththennai
    Paavamellaam Tholaiththaarae
    Thooya Iraththam Sinthi Meetta
    Thooymaiyaana Thaeva Anpu

    Anbarin Nesam Periyathe Athai - அன்பரின் நேசம் பெரிதே Anbarin Nesam Periyathe Athai - அன்பரின் நேசம் பெரிதே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.