Anbin Deva Narkarunaiyile - அன்பின் தேவ நற்கருணையிலே - Christking - Lyrics

    Anbin Deva Narkarunaiyile - அன்பின் தேவ நற்கருணையிலே


    அன்பின் தேவ நற்கருணையிலே
    அழியாப் புகழோடு வாழ்பவரே
    அன்புப் பாதையின் வழி நடந்தே
    அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர்

    1. அற்புதமாக எமைப் படைத்தீர்
    தற்பரன் நீரே எமை மீட்டீர்
    பொற்புடன் அப்ப குண ரசத்தில்
    எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
    எத்தனை வழிகளில் உமதன்பை
    எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர்

    2. கல்வாரி மலையின் சிகரமதில்
    கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்
    நற் கருணை விஸ்வாசமதில்
    நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்
    இளமையின் பொலிவால் திருச்சபையும்
    யாவரும் வாழ தயை புரிவீர்


    Anpin Thaeva Narkarunnaiyilae
    Aliyaap Pukalodu Vaalpavarae
    Anpup Paathaiyin Vali Nadanthae
    Atiyor Vaalnthida Thunnai Seyveer

    1. Arputhamaaka Emaip Pataiththeer
    Tharparan Neerae Emai Meettir
    Porpudan Appa Kuna Rasaththil
    Eppoluthum Vaal Iraivanaaneer
    Eththanai Valikalil Umathanpai
    Ennpiththemai Neer Aatkonnteer

    2. Kalvaari Malaiyin Sikaramathil
    Kanivudan Thinam Emmai Nilai Niruththum
    Nar Karunnai Visvaasamathil
    Nampikkaiyootti Valarththiduveer
    Ilamaiyin Polivaal Thiruchchapaiyum
    Yaavarum Vaala Thayai Puriveer

    Anbin Deva Narkarunaiyile - அன்பின் தேவ நற்கருணையிலே Anbin Deva Narkarunaiyile - அன்பின் தேவ நற்கருணையிலே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.