Anbin Deivame Ennai - அன்பின் தெய்வமே என்னை

    Anbin Deivame Ennai - அன்பின் தெய்வமே என்னை


    அன்பின் தெய்வமே என்னை
    நடத்தும் தெய்வமே – நன்றியோடு
    உம்மைப் பாடுவேன் -நான்

    பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
    எத்தனையோ நன்மை செய்தீரே
    ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே

    சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
    அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
    இது அதிசயம் அதிசயம் தானே

    புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
    புதிய வழியில் நடத்துகின்றீரே
    இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே

    பரம குயவனே உமது கரங்களில்
    என்னையும் கொடுத்து விட்டேனே
    உம் சித்தம் போல என்னை நடத்துமே


    Anpin Theyvamae Ennai
    Nadaththum Theyvamae – Nantiyodu
    Ummaip Paaduvaen -naan

    Pirantha Naalmuthal Inthanaal Varai
    Eththanaiyo Nanmai Seytheerae
    Aiyaa Eththanaiyo Nanmai Seytheerae

    Sirumaiyaanavanaith Thookki Eduththeerae
    Alavillaamal Aaseervathiththeerae
    Ithu Athisayam Athisayam Thaanae

    Puthiya Kirupaiyaal Ennai Thaangukinteerae
    Puthiya Valiyil Nadaththukinteerae
    Ithu Aachchariyam Aachchariyam Thaanae

    Parama Kuyavanae Umathu Karangalil
    Ennaiyum Koduththu Vittaenae
    Um Siththam Pola Ennai Nadaththumae

    Anbin Deivame Ennai - அன்பின் தெய்வமே என்னை Anbin Deivame Ennai - அன்பின் தெய்வமே என்னை Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.