Um Anbin Kayitraal - உம் அன்பின் கயிற்றால் | Davidsam Joyson - Christking - Lyrics

    Um Anbin Kayitraal - உம் அன்பின் கயிற்றால் | Davidsam Joyson



    Scale: F Maj, 6/8

    உம் அன்பின் கயிற்றால்
    என்னை இழுத்தீர்
    உம் அணைக்கும் கரத்தால்
    என்னை அணைத்தீர்-2

    எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர்
    எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்-2
    கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்
    கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர்-2

    1.குப்பையில் இருந்தேன்
    இயேசுவே உந்தன்
    கரத்தால் தூக்கி எடுத்தீர்-2
    உந்தனின் அன்பின் அடையாளமாகவே
    என்னை நீர் நிறுத்தினீர்
    உலகிற்கு முன்னாலே-2-எதற்குமே

    2. முடியாது (நடக்காது) என்றேன்
    வார்த்தையை தந்தீர்
    உம் மீது நம்பிக்கை வைத்தேன்-2
    ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர்
    உந்தனின் சாட்சியாய்
    என்னை நீர் நிறுத்தினீர்-2-எதற்குமே


    Scale: F Maj, 6/8

    Um Anbin Kayitraal Ennai Izhuththeer
    Um Anaikkum Karaththal Ennai Anaitheer

    Etharkkumae Udhavaatha Ennai Thedi Vantheer
    Ettaatha Uyaraththilae Ennai Kondu Vantheer
    Kanmalayin Maraivukkullai Ennai Niruththineer
    Karaththin Nizhalinaalae Ennai Moodineer

    1.Kuppayil Irunthaen Yesuvae-Unthan
    Karaththaal Thookki Eduththeer
    Unthan Anbin Adayaalamagavae
    Ennai Neer Niruththineer Ulagirku Munnalae

    2.Mudiyaathu (Nadakkathu) Endraen Vaarthayai Thantheer
    Um Meethu Nambikkai Vaithaen
    Yetra Kalaththil Niraivetri Kanbiththeer
    Unthanin Saatchiyaai Ennai Neer Niruththineer



    Um Anbin Kayitraal - உம் அன்பின் கயிற்றால் | Davidsam Joyson Um Anbin Kayitraal - உம் அன்பின் கயிற்றால் | Davidsam Joyson Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.