Shalom Aleichem - ஷாலோம் அலெக்கீம் | Jeyam Kurusile - Christking - Lyrics

    Shalom Aleichem - ஷாலோம் அலெக்கீம் | Jeyam Kurusile



    ஷாலோம் அலெக்கீம்
    உமக்கு சமாதானமே
    உலகம் கொடுக்க
    முடியாததே ஷாலோம்-2

    ஷாலோம் ஷாலோம்
    ஷாலோம் ஷாலோம்

    1.துன்பமோ துயரமோ
    வியாதியின் படுக்கையோ
    ஷாலோம் ஷாலோம்
    பசி பட்டினியோ
    பிரிவினை வாழ்க்கையோ
    ஷாலோம் ஷாலோம்-2
    -ஷாலோம் அலெக்கீம்

    2.புயல் காற்றோ பூகம்பமோ
    பெருவெள்ளம் புறளுதோ
    ஷாலோம் ஷாலோம்
    கொள்ளை நோய் பரவுதோ
    கொடுமைகள் பெருகுதோ
    ஷாலோம் ஷாலோம்-2
    -ஷாலோம் அலெக்கீம்

    3.யுத்தத்தின் சத்தத்தால்
    இரத்தமும் உரையுதோ
    சமாதான காரணர்
    ஷாலோம் ஷாலோம்
    நம்முடன் இருப்பதால்
    ஷாலோம் ஷாலோம்-2
    -ஷாலோம் அலெக்கீம்


    English


    Shalom Aleichem - ஷாலோம் அலெக்கீம் | Jeyam Kurusile Shalom Aleichem - ஷாலோம் அலெக்கீம் | Jeyam Kurusile Reviewed by Christking on July 04, 2020 Rating: 5
    Powered by Blogger.