Anbin Paliyai Yerpai - அன்பின் பலியாய் ஏற்பாய் - Christking - Lyrics

Anbin Paliyai Yerpai - அன்பின் பலியாய் ஏற்பாய்


அன்பின் பலியாய் ஏற்பாய் – உன்னை

அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய்

புண்படும் மனதின் துயர் தணிப்பாய் – எமைப் – 2

புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய்

வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் – அருள்

வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் – 2

முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் – 2 – எமைத்

திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம்

படைப்பின் மீதே பரிவிருக்க – அந்தப்

பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க – 2

படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க – 2 – உனில்

படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க


Anpin Paliyaay Aerpaay – Unnai

Anukidum Eliyavar Vaennduthal Kaetpaay

Punnpadum Manathin Thuyar Thannippaay – Emaip – 2

Punnnniya Vaalvil Nilaiperach Seyvaay
Vaalvin Kotaikal Perukintom – Arul

Vallalun Karunnaiyil Vaalkintom – 2

Mulumuthal Thalaivaa Irainjukintom – 2 – Emaith

Thiruppalip Porulaayth Tharukintom

Pataippin Meethae Parivirukka – Anthap

Parivaal Un Makan Uyir Kodukka – 2

Pataippae Unnaal Makilnthirukka – 2 – Unil

Pataiththom Thooymai Nirainthirukka

Anbin Paliyai Yerpai - அன்பின் பலியாய் ஏற்பாய் Anbin Paliyai Yerpai - அன்பின் பலியாய் ஏற்பாய் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.