Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே - Christking - Lyrics

    Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே


    அன்பு இல்லா உலகினிலே
    அன்பை காட்ட வந்தீரே
    உண்மை இல்லா உலகினிலே
    உண்மை சொல்ல வந்தீரே
    என் மேல் அன்பு கூர்ந்ததால்
    உம் உயிரை தந்தீரே -2
    ஆராதனை உமக்கு ஆராதனை -2

    மழையை பார்த்தேன்
    மேகத்தை பார்த்தேன்
    உம் மகிமையை பார்க்க வேண்டுமே
    வல்லமை பார்த்தேன்
    உம் கரத்தை பார்த்தேன்
    உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2
    ஆராதனை உமக்கு ஆராதனை -2

    வெறுமையாய் வந்தேன்
    வெறுமையாய் போவேன்
    என்னோடு எதுவும் வருவதில்லையே
    உம்மோடு இருக்கணும்
    உமக்காய் வாழணும்
    என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2
    ஆராதனை உமக்கு ஆராதனை -2


    Anpu Illaa Ulakinilae
    Anpai Kaatta Vantheerae
    Unnmai Illaa Ulakinilae
    Unnmai Solla Vantheerae
    En Mael Anpu Koornthathaal
    Um Uyirai Thantheerae -2
    Aaraathanai Umakku Aaraathanai -2

    Malaiyai Paarththaen
    Maekaththai Paarththaen
    Um Makimaiyai Paarkka Vaenndumae
    Vallamai Paarththaen
    Um Karaththai Paarththaen
    Um Saththaththai Kaetka Vaenndumae -2
    Aaraathanai Umakku Aaraathanai -2

    Verumaiyaay Vanthaen
    Verumaiyaay Povaen
    Ennodu Ethuvum Varuvathillaiyae
    Ummodu Irukkanum
    Umakkaay Vaalanum
    En Ullamellaam Thutikkuthaiyyaa-2
    Aaraathanai Umakku Aaraathanai -2

    Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.