Anbu Kooruven Innum Athigamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் - Christking - Lyrics

    Anbu Kooruven Innum Athigamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்


    அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
    ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

    முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
    முழு பெலத்தோடு அன்பு கூருவேன்
    ஆராதனை ஆராதனை

    எபிநேசரே எபிநேசரே
    இதுவரையில் உதவினீரே
    – உம்மை

    எல்ரோயீ எல்ரோயீ
    என்னைக் கண்டீரே நன்றி ஐயா
    – உம்மை

    யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
    சுகம் தந்தீரே நன்றி ஐயா
    – உம்மை

    யேகோவா நிசி யேகோவா நிசி
    வெற்றி தந்தீரே நன்றி ஐயா
    – உம்மை


    Anpu Kooruvaen Innum Athikamaay
    Aaraathippaen Innum Aarvamaay

    Mulu Ullaththodu Aaraathippaen
    Mulu Pelaththodu Anpu Kooruvaen
    Aaraathanai Aaraathanai

    Epinaesarae Epinaesarae
    Ithuvaraiyil Uthavineerae
    – Ummai

    Elroyee Elroyee
    Ennaik Kannteerae Nanti Aiyaa
    – Ummai

    Yaekovaa Raappaa Yaekovaa Raappaa
    Sukam Thantheerae Nanti Aiyaa
    – Ummai

    Yaekovaa Nisi Yaekovaa Nisi
    Vetti Thantheerae Nanti Aiyaa
    – Ummai

    Anbu Kooruven Innum Athigamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் Anbu Kooruven Innum Athigamai - அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.