Anbu Kooruvom Nam Devnagiah - அன்பு கூருவோம் நம் தேவனாகிய

    Anbu Kooruvom Nam Devnagiah - அன்பு கூருவோம் நம் தேவனாகிய

    அன்பு கூருவோம்
    நம் தேவனாகிய கர்த்தரை
    அவரே நம் தேவன்
    என்றென்றும் அவரில் வாழ்ந்திட

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

    திருடனைப் போல் அவர் வருகை
    தீவிரமாய் மிக நெருங்கிடுதே
    ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
    கண்டுபுலம்பிக் கதறுவாரே

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

    அந்த நாளில் ஆயத்தமானோர்
    இயேசுவிடம் பறந்திடுவோம்
    இவ்வுலக வாழ்வை முடித்துப்
    பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

    இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
    வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

    Anpu Kooruvom
    Nam Thaevanaakiya Karththarai
    Avarae Nam Thaevan
    Ententum Avaril Vaalnthida

    Yesu Makaaraajan Seekkiram Varukiraar — Avar
    Varukaiyaich Santhikka Aayaththamaavom Naam

    Thirudanaip Pol Avar Varukai
    Theeviramaay Mika Nerungiduthae
    Aayaththamillaa Avaniyil Ullor
    Kanndupulampik Katharuvaarae

    Yesu Makaaraajan Seekkiram Varukiraar — Avar
    Varukaiyaich Santhikka Aayaththamaavom Naam

    Antha Naalil Aayaththamaanor
    Yesuvidam Paranthiduvom
    Ivvulaka Vaalvai Mutiththup
    Paraloka Vaasal Sernthiduvom

    Yesu Makaaraajan Seekkiram Varukiraar — Avar
    Varukaiyaich Santhikka Aayaththamaavom Naam

    Anbu Kooruvom Nam Devnagiah - அன்பு கூருவோம் நம் தேவனாகிய  Anbu Kooruvom Nam Devnagiah - அன்பு கூருவோம் நம் தேவனாகிய Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.