Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன் - Christking - Lyrics

Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன்


அன்பு இயேசுவின் அன்பு
எந்தன் பாவத்தை நீக்கினதால் அந்த
அன்பை நான் என்றும் விடேன் – அல்லேலூயா
அன்பை நான் என்றும் விடேன்

1. பாவியாக இருக்கையிலே
பாரில் என்னை தேடிவந்த
பாரில் என்னை தேடி வந்தார்
பரிசுத்த தேவ அன்பே அல்லேலூயா
பரிசுத்த தேவ அன்பே

2. நேசர் என்னை அன்பால் இழுத்தார்
பாசமாய் அவரோடிணைத்தார்
மாபெரும் அன்பிதுவே அல்லேலுயா
மாபெரும் அன்பிதுவே

3. எந்தன் வாஞ்சை இயேசு தானே
எந்தன் ஜீவனும் இயேசு தானே
அவரென்னை எறிகின்றார் அல்லேலுயா
அவரென்னை எறிகின்றார்


Anpu Yesuvin Anpu
Enthan Paavaththai Neekkinathaal Antha
Anpai Naan Entum Vitaen - Allaelooyaa
Anpai Naan Entum Vitaen

1. Paaviyaaka Irukkaiyilae
Paaril Ennai Thaetivantha
Paaril Ennai Thaeti Vanthaar
Parisuththa Thaeva Anpae Allaelooyaa
Parisuththa Thaeva Anpae

2. Naesar Ennai Anpaal Iluththaar
Paasamaay Avarotinnaiththaar
Maaperum Anpithuvae Allaeluyaa
Maaperum Anpithuvae

3. Enthan Vaanjai Yesu Thaanae
Enthan Jeevanum Yesu Thaanae
Avarennai Erikintar Allaeluyaa
Avarennai Erikintar

Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன் Anbu Yesuvin Anbu Enthan – அன்பு இயேசுவின் அன்பு எந்தன் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.