Annaikku Karam Kuvippom - அன்னைக்குக் கரம் குவிப்போம் - Christking - Lyrics

    Annaikku Karam Kuvippom - அன்னைக்குக் கரம் குவிப்போம்


    அன்னைக்குக் கரம் குவிப்போம்

    அவள் அன்பைப் பாடிடுவோம் – 2

    கன்னிமையில் இறைவன் உருக்கொடுத்தார் – அந்த
    முன்னவனின் அன்னையெனத் திகழ்ந்தார் (2)
    மனுக்குலம் வாழ்ந்திட பாதை படைத்தார் – 2
    தினம் அவள் புகழினைப் பாடிடுவோம்

    பாவமதால் மனிதன் அருளிழந்தான் – அன்று
    பாசமதால் அன்னை கருணை கொண்டாள் (2)
    பாரினில் வாடினோர் வாழ்வு கண்டார் -2
    பாரினில் அவள் புகழ் பாடிடுவோம்


    Annaikkuk Karam Kuvippom

    Aval Anpaip Paadiduvom - 2

    Kannimaiyil Iraivan Urukkoduththaar - Antha
    Munnavanin Annaiyenath Thikalnthaar (2)
    Manukkulam Vaalnthida Paathai Pataiththaar - 2
    Thinam Aval Pukalinaip Paadiduvom

    Paavamathaal Manithan Arulilanthaan - Antu
    Paasamathaal Annai Karunnai Konndaal (2)
    Paarinil Vaatinor Vaalvu Kanndaar -2
    Paarinil Aval Pukal Paadiduvom

    Annaikku Karam Kuvippom - அன்னைக்குக் கரம் குவிப்போம் Annaikku Karam Kuvippom - அன்னைக்குக் கரம் குவிப்போம் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.