Annaiyin Arulthiru Vathanam - அன்னையின் அருட்திரு வதனம் - Christking - Lyrics

    Annaiyin Arulthiru Vathanam - அன்னையின் அருட்திரு வதனம்


    அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் – நம்

    அல்லல்கள் அகன்று விடும் – அவள்

    கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால்

    கவலைகள் மறைந்து விடும்

    வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும்

    தூய்மை தான் அவள் தோற்றம் – இன்று

    தேடா மானிடர் யாருளர் தரணியில்

    பாடார் அவள் ஏற்றம் — 2

    பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம்

    பொலிவால் திகழ்ந்தோங்கும் – இன்று

    செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை

    எடுத்தே அரவணைக்கும் — 2


    Annaiyin Arutthiru Vathanam Kanndaal – Nam

    Allalkal Akantu Vidum – Aval

    Kannkalil Minnidum Karunnaiyaik Kanndaal

    Kavalaikal Marainthu Vidum

    Vaadaa Lilliyum Vaalththip Paadidum

    Thooymai Thaan Aval Thottam – Intu

    Thaedaa Maanidar Yaarular Tharanniyil

    Paadaar Aval Aettam — 2

    Pon Thaal Vennnnilaa Thaangida Vathanam

    Polivaal Thikalnthongum – Intu

    Senneer Paaychchiya Karangalil Emmai

    Eduththae Aravannaikkum — 2

    Annaiyin Arulthiru Vathanam - அன்னையின் அருட்திரு வதனம் Annaiyin Arulthiru Vathanam - அன்னையின் அருட்திரு வதனம் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.