Anpae En Iyaesuvae Aaruyirae - அன்பே என் இயேசுவே ஆருயிரே - Christking - Lyrics

    Anpae En Iyaesuvae Aaruyirae - அன்பே என் இயேசுவே ஆருயிரே


    அன்பே என் இயேசுவே ஆருயிரே
    ஆட்கொண்ட என் தெய்வமே

    1. உம்மை நான் மறவேன்
    உமக்காய் வாழ்வேன்

    2. வாழ்வோ சாவோ
    எதுதான் பிரிக்க முடியும்

    3. தாயைப்போல் தேற்றினீர்
    தந்தை போல் அணைத்தீர்

    4. உம் சித்தம் நான் செய்வேன்
    அதுதான் என் உணவு

    5. இரத்தத்தால் கழுவினீர்
    இரட்சிப்பால் உடுத்தினீர்


    Anpae en Yesuvae Aaruyirae
    Aatkonnda en Theyvamae

    1. Ummai Naan Maravaen
    Umakkaay Vaalvaen

    2. Vaalvo Saavo
    Ethuthaan Pirikka Mutiyum

    3. Thaayaippol Thaettineer
    Thanthai Pol Annaiththeer

    4. Um Siththam Naan Seyvaen
    Athuthaan en Unavu

    5. Iraththaththaal Kaluvineer
    Iratchippaal Uduththineer

    Anpae En Iyaesuvae Aaruyirae - அன்பே என் இயேசுவே ஆருயிரே Anpae En Iyaesuvae Aaruyirae - அன்பே என் இயேசுவே ஆருயிரே Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.