Anuthinam Avarpaatham - அனுதினம் அவர்பாதம் - Christking - Lyrics

    Anuthinam Avarpaatham - அனுதினம் அவர்பாதம்


    இயேசுவால் எல்லாம் கூடும்

    1..அனுதினம் அவர்பாதம் ஆசையாய் அமர்ந்து
    அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
    இயேசுவே வாஞ்சையாய் இன்பமாய் கருதும்
    உள்ளம் உடையோனே உண்மை சீஷன்

    சீஷனாய் மாறுவேன் நான் – 2
    என்னாலே ஒன்றும் இல்லையே
    எல்லாம் என் இயேசுவால் கூடுமே

    2.சுயத்தை வெறுத்த சிலுவையை சுகித்து
    சுயசித்தம் உடைத்த அவயவம் படைத்து
    இயேசுவின் சாயலில் அனுதினம் வளரும்
    இன்பம் பெற்றவனே உண்மை சீஷன்

    3.ஆவியின் கனியில் அதிகம் நிறைந்து
    அவருக்கு முதல் அன்பை ஆவலாய் அளித்து
    ஆவியில் நிறைந்து அன்புக்கிரியை செய்யும்
    ஆண்டவர் அடிமையே உண்மை சீஷன்

    4.உடைப்பட்ட அப்பமாய் உலகத்தின் உப்பாக
    ஜொலிக்கும் ஜோதியின் வெளிச்சமாய்
    எங்கெங்கு சென்றாலும் இயேசுவை சொல்லிடும்
    இயேசுவின் சாட்சியே உண்மை சீஷன்


    Yesuvaal ellaam koodum

    1..Anuthinam Avarpaatham Aasaiyaay Amarnthu
    Avarukku Muthal Anpai Aavalaay Aliththu
    Yesuvae Vaanjaiyaay Inpamaay Karuthum
    Ullam Utaiyonae Unnmai Seeshan

    Seeshanaay Maaruvaen Naan – 2
    Ennaalae Ontum Illaiyae
    Ellaam en Yesuvaal Koodumae

    2.Suyaththai Veruththa Siluvaiyai Sukiththu
    Suyasiththam Utaiththa Avayavam Pataiththu
    Yesuvin Saayalil Anuthinam Valarum
    Inpam Pettavanae Unnmai Seeshan

    3.Aaviyin Kaniyil Athikam Nirainthu
    Avarukku Muthal Anpai Aavalaay Aliththu
    Aaviyil Nirainthu Anpukkiriyai Seyyum
    Aanndavar Atimaiyae Unnmai Seeshan

    4.Utaippatta Appamaay Ulakaththin Uppaaka
    Jolikkum Jothiyin Velichchamaay
    Engangu Sentalum Yesuvai Sollidum
    Yesuvin Saatchiyae Unnmai Seeshan

    Anuthinam Avarpaatham - அனுதினம் அவர்பாதம் Anuthinam Avarpaatham - அனுதினம் அவர்பாதம் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.