Appa Seitha Nanmaigal - அப்பா செய்த நன்மைகளை - Christking - Lyrics

    Appa Seitha Nanmaigal - அப்பா செய்த நன்மைகளை


    அப்பா செய்த நன்மைகளை
    நினைச்சு பார்க்கிறேன்
    ஆர்வத்தோடு நன்றி சொல்லி
    துதித்து மகிழ்கிறேன்

    நன்றி ராஜா இயேசு ராஜா நன்றி ராஜா

    நான் செய்த பாவங்கள் மன்னித்தீரே
    உம் மகனாய் என்னையும் ஏற்றுக் கொண்டீரே

    வாதை என் கூடாரத்தை அணுகாது என்று
    வாழ்நாளெல்லாம் காத்து வந்தீரையா

    இல்லாததும் பொல்லாததும் சொல்லிய போது
    மகிழ்ந்து களிகூர வைத்தீரையா

    உச்சிதமான கோதுமையால் போஷித்தீரே
    கன்மலையின் தேனினால் தாகம் தீர்த்தீரே

    அறியாத புரியாத காரியங்களை
    கூப்பிட்ட நேரங்களில் அறிவித்தீரையா

    நோய்களாலே துவண்டு போன
    அந்த நேரத்தில் – சுகம் தந்து
    என்னையும் காத்தீரையா


    Appaa Seytha Nanmaikalai
    Ninaichchu Paarkkiraen
    Aarvaththodu Nanti Solli
    Thuthiththu Makilkiraen

    Nanti Raajaa Yesu Raajaa Nanti Raajaa

    Naan Seytha Paavangal Manniththeerae
    Um Makanaay Ennaiyum Aettuk Konnteerae

    Vaathai en Koodaaraththai Anukaathu Entu
    Vaalnaalellaam Kaaththu Vantheeraiyaa

    Illaathathum Pollaathathum Solliya Pothu
    Makilnthu Kalikoora Vaiththeeraiyaa

    Uchchithamaana Kothumaiyaal Poshiththeerae
    Kanmalaiyin Thaeninaal Thaakam Theerththeerae

    Ariyaatha Puriyaatha Kaariyangalai
    Kooppitta Naerangalil Ariviththeeraiyaa

    Nnoykalaalae Thuvanndu Pona
    Antha Naeraththil – Sukam Thanthu
    Ennaiyum Kaaththeeraiyaa

    Appa Seitha Nanmaigal - அப்பா செய்த நன்மைகளை Appa Seitha Nanmaigal - அப்பா செய்த நன்மைகளை Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.