Appa Um Mugatha Parganum - அப்பா உம் முகத்த பார்க்கனும் - Christking - Lyrics

    Appa Um Mugatha Parganum - அப்பா உம் முகத்த பார்க்கனும்


    அப்பா உம் முகத்த பார்க்கனும்
    அழகான கண்கள ரசிக்கனும்
    இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச

    ஆதாமோடு உலாவின தெய்வம்
    ஏனோக்கோடு போசின தெய்வமே
    ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு
    பேசுமே

    ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில்
    வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே
    இப்போ உம்மை காட்டுமே

    ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்
    எலிசாவின் மேல் இறங்கின வல்லமை
    ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே


    Appaa Um Mukaththa Paarkkanum
    Alakaana Kannkala Rasikkanum
    Ithuvae Enathu Aasa Ithuvae Enathu Vaanja

    Aathaamodu Ulaavina Theyvam
    Aenokkodu Posina Theyvamae
    Aen Intha Maunamae Ippo Ennodu
    Paesumae

    Aesaayaavin Kannkal Kanndathae Singaasanaththil
    Veettirukkum Thaevanai Aen Intha Thaamathamae
    Ippo Ummai Kaattumae

    Aaronin Mael Oottina Apishaekam
    Elisaavin Mael Irangina Vallamai
    Aen Intha Thayakkamae Unthan Saalvaiyai Podumae

    Appa Um Mugatha Parganum - அப்பா உம் முகத்த பார்க்கனும் Appa Um Mugatha Parganum - அப்பா உம் முகத்த பார்க்கனும் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.