Appa Ummai Aarathipen - அப்பா உம்மை ஆராதிப்பேன் - Christking - Lyrics

    Appa Ummai Aarathipen - அப்பா உம்மை ஆராதிப்பேன்


    அப்பா உம்மை ஆராதிப்பேன் – இயேசு
    அப்பா உம்மை ஆராதிப்பேன் – 2

    ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
    ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் – 2

    உம்மை தொட்டு தொட்டு ஆராதிப்பேன்
    உம்மை முத்தமிட்டு ஆராதிப்பேன் – 2
    உம்மை சுத்தி சுத்தி ஆராதிப்பேன்
    உம்மை நடனமாடி ஆராதிப்பேன் – 2

    கல்லு மண்ணு இல்ல – 2
    உண்மை தெய்வம் நீங்க
    உம்மைத்தானே நாங்க
    ஆராதிக்க வந்தோம் – 2

    என்னை காண்கிற – 2
    தெய்வம் நீங்க தான்
    நீங்க இல்லாம வாழ முடியாது – 2

    சர்வ வல்ல தெய்வமே -2
    உம்மை போல யாரும்
    இங்கு இல்லப்பா எங்கும்
    இல்லப்பா – 2


    Appaa Ummai Aaraathippaen - Yesu
    Appaa Ummai Aaraathippaen - 2

    Aaraathippaen Ummai Aaraathippaen
    Aaraathippaen Ummai Aaraathippaen - 2

    Ummai Thottu Thottu Aaraathippaen
    Ummai Muththamittu Aaraathippaen - 2
    Ummai Suththi Suththi Aaraathippaen
    Ummai Nadanamaati Aaraathippaen - 2

    Kallu Mannnu Illa - 2
    Unnmai Theyvam Neenga
    Ummaiththaanae Naanga
    Aaraathikka Vanthom - 2

    Ennai Kaannkira - 2
    Theyvam Neenga Thaan
    Neenga Illaama Vaala Mutiyaathu - 2

    Sarva Valla Theyvamae -2
    Ummai Pola Yaarum
    Ingu Illappaa Engum
    Illappaa - 2

    Appa Ummai Aarathipen - அப்பா உம்மை ஆராதிப்பேன் Appa Ummai Aarathipen - அப்பா உம்மை ஆராதிப்பேன் Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.