Appa Unga Madiyila - அப்பா உங்க மடியில - Christking - Lyrics

    Appa Unga Madiyila - அப்பா உங்க மடியில


    அப்பா உங்க மடியில நான்
    தலைசாய்க்கணும்
    அப்பா உங்க நெனப்புலதான்
    உயிர்வாழணும் – 2

    என் மனசை புரிஞ்ச தெய்வம் நீங்கப்பா
    என் மனசு நெறஞ்ச செல்வம் இயேசப்பா – 2
    – அப்பா உங்க

    1. என் உசுருக்குள்ள கலந்து
    உயிர்வாழ்வது ஏனோ
    உங்க உசுர கொடுத்து பாவி எனக்கு
    உயிர் தந்ததும் ஏனோ – 2
    கண்ணுக்குள்ள பொத்தி வச்சி
    காத்துவந்தது ஏனோ
    கால்கள் இரண்டும் இடரிடாமல்
    சுமந்துவந்தது ஏனோ – என் – 2
    – அப்பா உங்க

    2. உங்க உள்ளங்கையில் என்னை வரஞ்சி
    பார்த்துகிட்டதும் ஏனோ
    உங்க கைகள் இரண்டிலும் ஆணீ அடிக்க
    பொருத்துகிட்டதும் ஏனோ – 2
    தூங்காம உறங்காம காத்துகொண்டது ஏனோ
    வழி எல்லாம் நிழல் போல
    தொடர்ந்துவந்ததும் ஏனோ – என்ன – 2
    – அப்பா உங்க

    3. பாவி என் மேல நீங்க வச்ச பாசம் புரியல
    நேசர் உம்மை நேசிக்க இந்த பாவிக்கு தெரியல – 2
    உதிரம் சிந்தி உசிர தந்த உண்மையான அன்பு
    ஒடஞ்சி நொருங்கி மண்டியிட்டேன்
    இயேசுவுக்கு முன்பு – நான் – 2
    – அப்பா உங்க


    Appa Unga Madiyila
    Appaa Unga Matiyila Naan
    Thalaisaaykkanum
    Appaa Unga Nenappulathaan
    Uyirvaalanum - 2

    En Manasai Purinja Theyvam Neengappaa
    En Manasu Neranja Selvam Iyaesappaa - 2
    - Appaa Unga

    1. En Usurukkulla Kalanthu
    Uyirvaalvathu Aeno
    Unga Usura Koduththu Paavi Enakku
    Uyir Thanthathum Aeno - 2
    Kannnukkulla Poththi Vachchi
    Kaaththuvanthathu Aeno
    Kaalkal Iranndum Idaridaamal
    Sumanthuvanthathu Aeno - en - 2
    - Appaa Unga

    2. Unga Ullangaiyil Ennai Varanji
    Paarththukittathum Aeno
    Unga Kaikal Iranntilum Aannee Atikka
    Poruththukittathum Aeno - 2
    Thoongaama Urangaama Kaaththukonndathu Aeno
    Vali Ellaam Nilal Pola
    Thodarnthuvanthathum Aeno - Enna - 2
    - Appaa Unga

    3. Paavi en Maela Neenga Vachcha Paasam Puriyala
    Naesar Ummai Naesikka Intha Paavikku Theriyala - 2
    Uthiram Sinthi Usira Thantha Unnmaiyaana Anpu
    Odanji Norungi Manntiyittaen
    Yesuvukku Munpu - Naan - 2
    - Appaa Unga

    Appa Unga Madiyila - அப்பா உங்க மடியில Appa Unga Madiyila - அப்பா உங்க மடியில Reviewed by Christking on July 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.