Arasanai Kaanamaliruppoemoe - அரசனைக் காணாமலிருப்போமோ - Christking - Lyrics

Arasanai Kaanamaliruppoemoe - அரசனைக் காணாமலிருப்போமோ


பல்லவி
அரசனைக் காணாமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

அனுபல்லவி
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனுபவங்கனை ஒழிப்போமோ? – யூத

சரணங்கள்
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே – யூத

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே – அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத


Pallavi
Arasanaik Kaannaamaliruppomo? - Namathu
Aayulai Veennaakak Kalippomo?

Anupallavi
Paramparai Njaanaththaip Palippomo? - Yoothar
Paadanupavanganai Olippomo? - Yootha

Saranangal
1. Yaakkopilor Velli Uthikkumente, – Israel
Raaja Sengalengum Kathikkumente,
Aakkamilanthu Maruvaakkuraiththa Paalaam
Theerkkan Molipoyyaatha Paakkiyamae - Yootha

2. Thaeso Mayaththaarakai Thontuthu Paar! - Maerkuth
Thisai Vali Kaattimun Selluthu Paar!
Poosanaik Kaana Nankotaikal Konntae - Avar
Ponnati Vananguvom, Nadavuminte! - Yootha

3. Alangaaramanai Yontu Thonuthu Paar! - Athan
Alaku Manamung Kannnum Kavarnthathu Paar!
Ilavara Sangirukkum Nichchayam Paar! - Naam
Eduththa Karumam Siththiyaakidum Paar! - Yootha

Arasanai Kaanamaliruppoemoe - அரசனைக் காணாமலிருப்போமோ Arasanai Kaanamaliruppoemoe - அரசனைக் காணாமலிருப்போமோ Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.