Arul Aeraalamaayp Peyyum - அருள் ஏராளமாய்ப் பெய்யும் - Christking - Lyrics

    Arul Aeraalamaayp Peyyum - அருள் ஏராளமாய்ப் பெய்யும்


    1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
    உறுதி வாக்கிதுவே!
    ஆறுதல் தேறுதல் செய்யும்
    சபையை உயிர்ப்பிக்குமே

    அருள் ஏராளம்
    அருள் அவசியமே
    அற்பமாய் சொற்பமாயல்ல
    திரளாய்ப் பெய்யட்டுமே

    2. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
    மேகமந்தார முண்டாம்
    காடான நிலத்திலேயும்
    செழிப்பும் பூரிப்புமாம் — அருள்

    3. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
    இயேசு ! வந்தருளுமேன் !
    இங்குள்ள கூட்டத்திலேயும்
    கிரியை செய்தருளுமேன் — அருள்

    4. அருள் ஏராளமாய்ப் பெய்யும்
    பொழியும் இச்சணமே
    அருளின் மாரியைத் தாரும்
    ஜீவ தயாபரரே — அருள்


    1. Arul Aeraalamaayp Peyyum
    Uruthi Vaakkithuvae!
    Aaruthal Thaeruthal Seyyum
    Sapaiyai Uyirppikkumae

    Arul Aeraalam
    Arul Avasiyamae
    Arpamaay Sorpamaayalla
    Thiralaayp Peyyattumae

    2. Arul Aeraalamaayp Peyyum
    Maekamanthaara Munndaam
    Kaadaana Nilaththilaeyum
    Selippum Poorippumaam — Arul

    3. Arul Aeraalamaayp Peyyum
    Yesu ! Vantharulumaen !
    Ingulla Koottaththilaeyum
    Kiriyai Seytharulumaen — Arul

    4. Arul Aeraalamaayp Peyyum
    Poliyum Ichchanamae
    Arulin Maariyaith Thaarum
    Jeeva Thayaapararae — Arul

    Arul Aeraalamaayp Peyyum - அருள் ஏராளமாய்ப் பெய்யும் Arul Aeraalamaayp Peyyum - அருள் ஏராளமாய்ப் பெய்யும் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.