Arulin Oliyaik Kanndaar - அருளின் ஒளியைக் கண்டார் - Christking - Lyrics

    Arulin Oliyaik Kanndaar - அருளின் ஒளியைக் கண்டார்


    1. அருளின் ஒளியைக் கண்டார்
    இருளின் மாந்தரே
    மருள் மரண மாந்தரில்
    திரு ஒளி வீச.

    2. ஜாதிகளைத் திரளாக்கி
    நீதி மகிழ்ச்சியால்
    கோதில் அறுப்பில் மகிழ
    ஜோதியாய்த் தோன்றினார்.

    3. கர்த்தன், பிறந்த பாலகன்
    கர்த்தத்துவமுள்ளோன்
    சுத்த அவரின் நாமமே
    மெத்த அதிசயம்.

    4. ஆலோசனையின் கர்த்தனே
    சாலவே வல்லோனே
    பூலோக சமாதானமே
    மேலோக தந்தையே.

    5. தாவீதின் சிங்காசனத்தை
    மேவி நிலைகொள்ள
    கூவி நியாயம் நீதியால்
    ஏவி பலம் செய்வார்.


    1. Arulin Oliyaik Kanndaar
    Irulin Maantharae
    Marul Marana Maantharil
    Thiru Oli Veesa.

    2. Jaathikalaith Thiralaakki
    Neethi Makilchchiyaal
    Kothil Aruppil Makila
    Jothiyaayth Thontinaar.

    3. Karththan, Pirantha Paalakan
    Karththaththuvamullon
    Suththa Avarin Naamamae
    Meththa Athisayam.

    4. Aalosanaiyin Karththanae
    Saalavae Vallonae
    Pooloka Samaathaanamae
    Maeloka Thanthaiyae.

    5. Thaaveethin Singaasanaththai
    Maevi Nilaikolla
    Koovi Niyaayam Neethiyaal
    Aevi Palam Seyvaar.

    Arulin Oliyaik Kanndaar - அருளின் ஒளியைக் கண்டார் Arulin Oliyaik Kanndaar - அருளின் ஒளியைக் கண்டார் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.