Arulnaatha Nambi Vanthen - அருள்நாதா நம்பிவந்தேன் - Christking - Lyrics

    Arulnaatha Nambi Vanthen - அருள்நாதா நம்பிவந்தேன்


    1. அருள்நாதா நம்பிவந்தேன்
    நோக்கக்கடவீர்
    கைமாறின்றி என்னை முற்றும்
    ரக்ஷிப்பீர்.

    2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
    திருப் பாதத்தில்
    பாவ மன்னிப்பருள்வீர் இந்
    நேரத்தில்.

    3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
    உந்தன் ஆவியால்
    சுத்திசெய்வீர் மாசில்லாத
    ரத்தத்தால்.

    4. துணை வேண்டி நம்பி வந்தேன்
    பாதை காட்டுவீர்
    திருப்தி செய்து நித்தம் நன்மை
    நல்குவீர்.

    5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்
    ஞானம் பெலனும்
    அக்னி நாவும் வல்ல வாக்கும்
    ஈந்திடும்.

    6. இயேசு நாதா, நம்பி வந்தேன்
    தவறாமலே
    என்னை என்றும் தாங்கி நின்று
    காருமே.

    1. Arulnaathaa Nampivanthaen
    Nnokkakkadaveer
    Kaimaarinti Ennai Muttum
    Rakshippeer.

    2. Thanjam Vaennti Nampi Vanthaen
    Thirup Paathaththil
    Paava Mannipparulveer in
    Naeraththil.

    3. Thooymai Vaennti Nampi Vanthaen
    Unthan Aaviyaal
    Suththiseyveer Maasillaatha
    Raththaththaal.
    4. Thunnai Vaennti Nampi Vanthaen
    Paathai Kaattuveer
    Thirupthi Seythu Niththam Nanmai
    Nalkuveer.

    5. Sakthi Vaennti Nampi Vanthaen
    Njaanam Pelanum
    Akni Naavum Valla Vaakkum
    Eenthidum.

    6. Yesu Naathaa, Nampi Vanthaen
    Thavaraamalae
    Ennai Entum Thaangi Nintu
    Kaarumae.

    Arulnaatha Nambi Vanthen - அருள்நாதா நம்பிவந்தேன் Arulnaatha Nambi Vanthen - அருள்நாதா நம்பிவந்தேன் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.