Aruppomiguthi Aatkal Thevai - அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை - Christking - Lyrics

    Aruppomiguthi Aatkal Thevai - அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை


    அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை
    அருளும் நாதனேதிவ்ய அருமைப் போதகனே

    இந்திய தேசம் எங்கும் இருள்
    எட்டி ஓடவே எங்கள் சபைகள் நீடவே

    எமைப்புரந்த யேசுநாமம்
    எவருங்காணவே இருள் அடங்கி நாணவே

    வசன அமுதை வார்க்கும் நல்ல
    வலவர் ஓங்கவே மதிகேடு நீங்கவே

    நாடு நகரம் காடுமேடு
    நாடுமிடமெல்லாம் சபைபரவு மிடமெல்லாம்

    போதகன்மார் ஆவியோடுன்
    புகழைஓதவே மிகுப்பொய்யை மோதவே

    எண்ணிலாத ஆத்துமாக்கள்
    ஏங்கிநையுதே மிகவும் இளைத்துத் தொய்யுதே

    ஏழையடியார் மனுக்கிரங்கும்
    எமையாட்கொண்டவா நல்லவாக்கு விண்டவா


    Aruppo Mikuthi Aatkal Thaevai
    Arulum Naathanaethivya Arumaip Pothakanae

    Inthiya Thaesam Engum Irul
    Etti Odavae Engal Sapaikal Needavae

    Emaippurantha Yaesunaamam
    Evarungaanavae Irul Adangi Naanavae

    Vasana Amuthai Vaarkkum Nalla
    Valavar Ongavae Mathikaedu Neengavae

    Naadu Nakaram Kaadumaedu
    Naadumidamellaam Sapaiparavu Midamellaam

    Pothakanmaar Aaviyodun
    Pukalaiothavae Mikuppoyyai Mothavae

    Ennnnilaatha Aaththumaakkal
    Aenginaiyuthae Mikavum Ilaiththuth Thoyyuthae

    Aelaiyatiyaar Manukkirangum
    Emaiyaatkonndavaa Nallavaakku Vinndavaa

    Aruppomiguthi Aatkal Thevai - அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை Aruppomiguthi Aatkal Thevai - அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.