Aruppu Miguthi Raajave Uliyam - அறுப்பு மிகுதி ராஜாவே ஊழியர் - Christking - Lyrics

    Aruppu Miguthi Raajave Uliyam - அறுப்பு மிகுதி ராஜாவே ஊழியர்


    1. அறுப்பு மிகுதி ராஜாவே
    ஊழியர் தந்திடும்
    வெறுப்பில் அலையும் ஜனத்தின் மேல்
    எம் பொறுப்பை உணர்த்திடும்

    பல்லவி

    இந்தியாவில் கோடி கோடி
    உம்மை அறியாரே
    என்னை அனுப்பும் ராஜாவே
    நீர் என்னை அனுப்பிடும்

    2. பாதாள சேனை இன்னும் இன்னும்
    ஜெயிக்க விடாதிரும்?
    சேனை வீரராய் வாலிபர் பலர்
    எழும்பச் செய்திடும்

    3. யாரை அனுப்ப யார் போவார்
    என்றலையும் இயேசுவே
    என்னை உந்தன் கண்கள் காண
    உம்முன் நிற்கிறேன்

    4. மெய் வீரனாக ராஜாவே
    நான் எழுந்து வருகிறேன்
    கோதுமை மணியாக மாற
    என்னைப் படைக்கிறேன்


    1. Aruppu Mikuthi Raajaavae
    Ooliyar Thanthidum
    Veruppil Alaiyum Janaththin Mael
    Em Poruppai Unarththidum

    Pallavi

    Inthiyaavil Koti Koti
    Ummai Ariyaarae
    Ennai Anuppum Raajaavae
    Neer Ennai Anuppidum

    2. Paathaala Senai Innum Innum
    Jeyikka Vidaathirum?
    Senai Veeraraay Vaalipar Palar
    Elumpach Seythidum

    3. Yaarai Anuppa Yaar Povaar
    Entalaiyum Yesuvae
    Ennai Unthan Kannkal Kaana
    Ummun Nirkiraen

    4. Mey Veeranaaka Raajaavae
    Naan Elunthu Varukiraen
    Kothumai Manniyaaka Maara
    Ennaip Pataikkiraen

    Aruppu Miguthi Raajave Uliyam - அறுப்பு மிகுதி ராஜாவே ஊழியர் Aruppu Miguthi Raajave Uliyam - அறுப்பு மிகுதி ராஜாவே ஊழியர் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.