Aruppin Kaalamae - அறுப்பின் காலமே - Christking - Lyrics

Aruppin Kaalamae - அறுப்பின் காலமே


அறுப்பின் காலமே இது இரட்சிப்பின் நேரமே
அறுவடை மிகுதியே
இது ஆண்டவர் வேளையே

துதியின் ஆடையை நான் அணிந்து கொள்வேனே
தூய தேவனையே நான் பாடுவேன்

தூசியை உதறி விட்டு முன்னே செல்வோம்
இயேசுவின் பின்னால்
கழுத்தின் கட்டுகள் எல்லாம் விலக்கினார் இயேசு
எழும்பிப் பிரகாசிப்பேன் உமக்காய்

கானல் நீர் போன்றதே இந்த உலகின் செல்வங்கள்
கானல் நீர் போன்றதே இது சூழ்ச்சியே
உலகின் செல்வத்திற்காய் பரலோகம் இழக்க மாட்டேன்
பரலோகம் செல்வதே என் வாஞ்சையே

ஆபேல் போலவே சிறந்ததைத் தருகின்றேன்
ஆபேல் போலவே தருகின்றேன்
காயின் போலவே இழிவானதைத் தரமாட்டேன்
மேலானதைச் செய்வேன் உமக்காய்


Aruppin Kaalamae Ithu Iratchippin Naeramae
Aruvatai Mikuthiyae
Ithu Aanndavar Vaelaiyae

Thuthiyin Aataiyai Naan Anninthu Kolvaenae
Thooya Thaevanaiyae Naan Paaduvaen

Thoosiyai Uthari Vittu Munnae Selvom
Yesuvin Pinnaal
Kaluththin Kattukal Ellaam Vilakkinaar Yesu
Elumpip Pirakaasippaen Umakkaay

Kaanal Neer Pontathae Intha Ulakin Selvangal
Kaanal Neer Pontathae Ithu Soolchchiyae
Ulakin Selvaththirkaay Paralokam Ilakka Maattaen
Paralokam Selvathae en Vaanjaiyae

Aapael Polavae Siranthathaith Tharukinten
Aapael Polavae Tharukinten
Kaayin Polavae Ilivaanathaith Tharamaattaen
Maelaanathaich Seyvaen Umakkaay

Aruppin Kaalamae - அறுப்பின் காலமே Aruppin Kaalamae - அறுப்பின் காலமே Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.