Asainthitaen Naan Asainthitaen - அசைந்திடேன் நான் அசைந்திடேன் - Christking - Lyrics

    Asainthitaen Naan Asainthitaen - அசைந்திடேன் நான் அசைந்திடேன்


    அசைந்திடேன் நான் அசைந்திடேன்
    நேசரின் அன்பினில் அசைந்திடேன்
    விலகிடேன் நான் விலகிடேன்
    விசுவாச ஓட்டத்தில் விலகிடேன்

    கல்வாரி அன்பினை நோக்கிப் பார்த்தேன்
    காலமெல்லாம் என்னை அர்ப்பணித்தேன்

    1. ஒடுங்கிக் கிடந்த நான்
    ஒருபோதும் விழவில்லை
    அலைந்து திரிந்த நான்
    குறைந்து போகவில்லை

    2. கண்ணீரை காண்கின்ற தேவன் – என்
    கண்ணீரைக் கணக்கில் வைத்தார்
    சோர்ந்து போன என்னை – தம்
    கரத்தினால் அணைத்துக் கொண்டார்.

    3. என்னைக் கவர்ந்த நேசம் – உம்
    தழலாய் தோன்றிடுதே
    எத்தனைச் சூழ்ச்சிகளும் – உம்
    அன்பை அணைக்காதே

    4. ஜீவ கிரீடம் தருவீர் – நீர்
    ஜீவ வெளிச்சம் ஆவீர்
    நீதீயின் சால்வை தருவீர் – என்னை
    நேசக் கொடியால் காப்பீர்


    Asainthitaen Naan Asainthitaen
    Naesarin Anpinil Asainthitaen
    Vilakitaen Naan Vilakitaen
    Visuvaasa Ottaththil Vilakitaen

    Kalvaari Anpinai Nnokkip Paarththaen
    Kaalamellaam Ennai Arppanniththaen

    1. Odungik Kidantha Naan
    Orupothum Vilavillai
    Alainthu Thirintha Naan
    Kurainthu Pokavillai

    2. Kannnneerai Kaannkinta Thaevan – en
    Kannnneeraik Kanakkil Vaiththaar
    Sornthu Pona Ennai – Tham
    Karaththinaal Annaiththuk Konndaar.

    3. Ennaik Kavarntha Naesam – Um
    Thalalaay Thontiduthae
    Eththanaich Soolchchikalum – Um
    Anpai Annaikkaathae

    4. Jeeva Kireedam Tharuveer – Neer
    Jeeva Velichcham Aaveer
    Neetheeyin Saalvai Tharuveer – Ennai
    Naesak Kotiyaal Kaappeer

    Asainthitaen Naan Asainthitaen - அசைந்திடேன் நான் அசைந்திடேன்  Asainthitaen Naan Asainthitaen - அசைந்திடேன் நான் அசைந்திடேன் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.