Athi Mangalak - அதி மங்கலக் - Christking - Lyrics

    Athi Mangalak - அதி மங்கலக்


    அதி-மங்கலக் காரணனே
    துதி-தங்கிய பூரணனே – நரர்
    வாழ விண் துறந்தோர்
    ஏழையாய் ப் பிறந்த
    வண்மையே தாரணனே!

    1. மதி-மங்கின எங்களுக்கும்
    திதி-சிங்கினர் தங்களுக்கும்-உனின்
    மாட்சியும் திவ்விய காட்சியும்
    தோன்றி வையாய் துங்கவனே

    2. முடி-மன்னர்கள் மேடையையும்
    மிகு-உன்னத வீடதையும்-நீங்கி
    மாட்டிடையே பிறந் தாட்டிடையர்
    தொழ, வந்தனையோ தரையில்?

    3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்
    உம்பர்-வாய்த்திரள் பாடுதற்கும்-
    உனைப் பின்பற்றுவோர்
    முற்றும் துன்பற்று வாழ்தற்கும்

    பெற்ற நற் கோலம் இதோ?


    Athi-mangalak Kaarananae
    Thuthi-thangiya Poorananae – Narar
    Vaala Vinn Thuranthor
    Aelaiyaay P Pirantha
    Vannmaiyae Thaarananae!

    1. Mathi-mangina Engalukkum
    Thithi-singinar Thangalukkum-unin
    Maatchiyum Thivviya Kaatchiyum
    Thonti Vaiyaay Thungavanae

    2. Muti-mannarkal Maetaiyaiyum
    Miku-unnatha Veedathaiyum-neengi
    Maattitaiyae Piran Thaattitaiyar
    Thola, Vanthanaiyo Tharaiyil?

    3. Theeya-paeyththiral Odutharkum
    Umpar-vaayththiral Paadutharkum-
    Unaip Pinpattuvor
    Muttum Thunpattu Vaaltharkum
    Petta Nar Kolam Itho?

    Athi Mangalak - அதி மங்கலக் Athi Mangalak - அதி மங்கலக் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.