Athisayamaanavar Aalosanai - அதிசயமானவர் ஆலோசனை - Christking - Lyrics

    Athisayamaanavar Aalosanai - அதிசயமானவர் ஆலோசனை


    அதிசயமானவர் ஆலோசனை கர்த்தா
    நித்திய தேவனே என் இயேசுவே

    1.சோதனை புரண்டு
    என் மேல் உருண்டாலும்
    சேர்ந்திடா தென்னை அணைத்திட்டாரே
    ஜெயகீதம் பாடி துதித்திட செய்ததால்
    அல்லேலூயா துதி பாடிடுவேன்

    2.கெர்ச்சிக்கும் சிங்கம் போல்
    சாத்தானும் சீறினான் யூதாவின் சிங்கம்
    பெலனீந்தாரே ஆனந்த கீதம் பாடிட செய்ததால்
    அல்லேலூயா துதி பாடிடுவேன்

    3.துன்பம் தொல்லையும் கவலையும்
    வியாதியும் தொடர்ந்து வந்தாலும்
    தோத்தரிப்பேன் கர்த்தர் என் பெலனும் கேடகமானதால்

    அல்லேலூயா துதி பாடிடுவேன்


    Athisayamaanavar Aalosanai Karththaa
    Niththiya Thaevanae en Yesuvae

    1.sothanai Puranndu
    En Mael Urunndaalum
    Sernthidaa Thennai Annaiththittarae
    Jeyageetham Paati Thuthiththida Seythathaal
    Allaelooyaa Thuthi Paadiduvaen

    2.kerchchikkum Singam Pol
    Saaththaanum Seerinaan Yoothaavin Singam
    Pelaneenthaarae Aanantha Geetham Paatida Seythathaal
    Allaelooyaa Thuthi Paadiduvaen

    3.thunpam Thollaiyum Kavalaiyum
    Viyaathiyum Thodarnthu Vanthaalum
    Thoththarippaen Karththar en Pelanum Kaedakamaanathaal
    Allaelooyaa Thuthi Paadiduvaen

    Athisayamaanavar Aalosanai - அதிசயமானவர் ஆலோசனை Athisayamaanavar Aalosanai - அதிசயமானவர் ஆலோசனை Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.