Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே - Christking - Lyrics

    Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே


    அவர் அன்பின் தேவனே
    அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே – 2

    அழகாய் உன்னை மாற்றிட
    அவர் பிள்ளையாய் வாழ்ந்திட – (2)
    அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

    இழந்துபோனதை தேடிட
    இரட்சிப்பை உனக்கு தந்திட – (2)
    அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

    இறுதிவரை உன்மையாய்
    இயேசுவுக்காக வாழ்ந்திட- (2)
    அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே


    Avar Anpin Thaevanae
    Avar Unnaith Thaanae Thaeti Vanthaarae - 2

    Alakaay Unnai Maattida
    Avar Pillaiyaay Vaalnthida - (2)
    Avar Unnaith Thaanae Thaeti Vanthaarae

    Ilanthuponathai Thaetida
    Iratchippai Unakku Thanthida - (2)
    Avar Unnaith Thaanae Thaeti Vanthaarae

    Iruthivarai Unmaiyaay
    Yesuvukkaaka Vaalnthida- (2)
    Avar Unnaith Thaanae Thaeti Vanthaarae

    Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே Avar Anbin Devane – அவர் அன்பின் தேவனே Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.