Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே - Christking - Lyrics

    Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே


    1. அவர் அற்புதமானவரே – 2
    எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
    அவர் அற்புதமானவரே

    2. அவர் உன்னதர் என்றனரே – 2
    விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
    அவர் உன்னதர் என்றனரே – அவர்

    3. அவர் அற்புதமானவரே – 2
    அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
    அவர் அற்புதமானவரே – அவர்

    4. அவர் உன்னதர் என்றனரே – 2
    அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
    அவர் உன்னதர் என்றனரே – அவர்


    1. Avar Arputhamaanavarae - 2
    Enai Mattennaik Kaaththennaith Thaangukiraar
    Avar Arputhamaanavarae

    2. Avar Unnathar Entanarae - 2
    Vinn Sooriya Santhira Natchaththirangal
    Avar Unnathar Entanarae - Avar

    3. Avar Arputhamaanavarae - 2
    Avar Singaththin Vaayaik Kattinaarae
    Avar Arputhamaanavarae - Avar

    4. Avar Unnathar Entanarae - 2
    Avar Kaattaைyum Kadalaiyum Athattinaarae
    Avar Unnathar Entanarae - Avar

    Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே Avar Arputhamaanavarae – அவர் அற்புதமானவரே Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.