Ayan Yesu Kuda Iruka - ஆயன் இயேசு கூட இருக்க

    Ayan Yesu Kuda Iruka - ஆயன் இயேசு கூட இருக்க


    ஆயன் இயேசு கூட இருக்க
    எனக்கு கவலையில்ல 
கையப் புடிச்சுக் கூட நடக்க
    யாரும் தேவையில்ல (2)

    1. அமைதி நீர் நிலைக்கு என்னை
    அழைத்துச் சென்றிடுவார் 
பசும்புல் தினம் எனக்கு
    பரமன் தந்திடுவார் – ஆயன்

    2. இருட்டு பயமில்ல எனக்கு
    எதிரி பயமில்ல 
கோலும் கைத்தடியும் எனக்கு
    காலமும் இருக்கும் – ஆயன்


    Aayan Yesu Kooda Irukka
    Enakku Kavalaiyilla 
Kaiyap Putichchuk Kooda Nadakka
    Yaarum Thaevaiyilla (2)

    1. Amaithi Neer Nilaikku Ennai
    Alaiththuch Sentiduvaar 
Pasumpul Thinam Enakku
    Paraman Thanthiduvaar - Aayan

    2. Iruttu Payamilla Enakku
    Ethiri Payamilla 
Kolum Kaiththatiyum Enakku
    Kaalamum Irukkum - Aayan

    Ayan Yesu Kuda Iruka - ஆயன் இயேசு கூட இருக்க Ayan Yesu Kuda Iruka - ஆயன் இயேசு கூட இருக்க Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.