Azhakin Muzhumaiye Thayae - அழகின் முழுமையே தாயே - Christking - Lyrics

    Azhakin Muzhumaiye Thayae - அழகின் முழுமையே தாயே


    அழகின் முழுமையே தாயே
    அலகையின் தலைமிதித்தாயே
    உலகினில் ஒளி ஏற்றிடவே அமலனை எமக்களித்தாயே

    இருளே சூழ்ந்திடும் போதே உதயத் தாரகை போலே -2
    அருளே நிறைந்த மாமரியே அருள் வழி காட்டிடுவாயே

    அன்பும் அறமும் செய்வோம்
    அன்னை உனைப் பின் செல்வோம் (2)
    உன்னைத் துணையாய்க் கொள்வோம்
    என்றும் பாவத்தை வெல்வோம்


    Alakin Mulumaiyae Thaayae
    Alakaiyin Thalaimithiththaayae
    Ulakinil Oli Aettidavae Amalanai Emakkaliththaayae

    Irulae Soolnthidum Pothae Uthayath Thaarakai Polae -2
    Arulae Niraintha Maamariyae Arul Vali Kaatdiduvaayae

    Anpum Aramum Seyvom
    Annai Unaip Pin Selvom (2)
    Unnaith Thunnaiyaayk Kolvom
    Entum Paavaththai Velvom

    Azhakin Muzhumaiye Thayae - அழகின் முழுமையே தாயே Azhakin Muzhumaiye Thayae - அழகின் முழுமையே தாயே Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.