Devanin Aalayamey Parisuththa - தேவனின் ஆலயமே பரிசுத்த - Christking - Lyrics

    Devanin Aalayamey Parisuththa - தேவனின் ஆலயமே பரிசுத்த


    தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
    மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே

    1.இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
    அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்
    தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்
    தேவபிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம்

    2.நாம் இனி நம்முடையவர்களல்ல
    அவரே சரீரத்தின் சொந்தமானவர்
    வஞ்சிக்கப்படாமல் ட்டுப்படுத்தப்படாமல்
    பரிசுத்தம் காத்துக்கொள்வோம் பரிசுத்த ஜாதியாக

    3.கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்
    அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்
    ஆவியினாலும் சரீரத்தினாலும்
    மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும்

    4.இயேசுவின் வருகை நெருங்கிடுதே
    அவரின் பிரசன்னம் விரைந்தேகிடுதே
    மகிமைமேல் மகிமை அடைந்தேகிடுவோம்
    நாம் மறுரூபமாகிடுவோம்

    மகிமையில் சேர்ந்திடுவோம்


    Thaevanin Aalayamae Parisuththa Aalayamae
    Makimaiyin Aalayamae Naamae Avvaalayamae

    1.yesuvin Iraththaththaal Meetkappattam
    Avarukkaay Kirayamaay Kollappattam
    Thaevanin Aaviyaal Nirappappattam Naam
    Thaevapillaikalaanom Avar Sontha Janamaanom

    2.naam Ini Nammutaiyavarkalalla
    Avarae Sareeraththin Sonthamaanavar
    Vanjikkappadaamal Ttuppaduththappadaamal
    Parisuththam Kaaththukkolvom Parisuththa Jaathiyaaka

    3.karththarukkul Entum Isainthiruppom
    Avarudan Orae Aaviyaayiruppom
    Aaviyinaalum Sareeraththinaalum
    Makimai Seluththiduvom Karththarukkae Entum
    4.yesuvin Varukai Nerungiduthae
    Avarin Pirasannam Virainthaekiduthae
    Makimaimael Makimai Atainthaekiduvom
    Naam Maruroopamaakiduvom
    Makimaiyil Sernthiduvom

    Devanin Aalayamey Parisuththa - தேவனின் ஆலயமே பரிசுத்த Devanin Aalayamey Parisuththa - தேவனின் ஆலயமே பரிசுத்த Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.