Devanuku Magimai Seluthi - தேவனுக்கு மகிமை செலுத்தி
- TAMIL
- ENGLISH
தேவனுக்கு மகிமை செலுத்தி பாடுவேன்
மனிதரோடு சீர் பொருந்தி வாழுவேன்
பூலோகம் அமைதி பெறும் வழிதனைக் கூறி
மேலோக ஆசியுண்டு முன்னேறுவேன் (2)
உள்ளத்து கசப்பினை வேர் அறுப்பேன்
எண்ணத்தில் தூய்மையை அணிந்தாலே
தேவனின் அன்பில் நிறைந்திடுவேன்
அதை நீதியின் கனிகளால் காட்டிடுவேன் (2)
-தேவனுக்கு
மன்னித்தும் மறந்தும் வாழ்ந்திடுவேன்
பகைமைக்கு வழியின்றி நடந்திடுவேன்
இயேசுவின் சிந்தையை அணிந்திடுவேன்
நான் எல்லோரும் சரிநிகர் சமமென்பேன் (2)
-தேவனுக்கு
இயேசுவை மனதார பின் செல்லுவேன்
இக்கால மனிதருக்கு வழி சொல்லுவேன்
பிறர்மனம் கவர்ந்திட வாழ்ந்திடுவேன்
நன்கு சமுதாயம் செழித்தோங்க உழைத்திடுவேன் (2)
-தேவனுக்கு
Dhaevanukku Magimai Seluththi Paaduvaen
Manidharoadu Seer Porundhi Vaazhuvaen
Booloagam Amaidhi Perum Vazhidhanai Koori
Maeloaga Aasiyundu Munnaeruvaen (2)
Ullathu Kasappinai Vaer Aruppaen
Ennathil Thooimaiyai Anindhaalae
Dhaevanin Anbil Niraindhiduvaen
Adhai Needhiyin Kanigalaal Kaattiduvean (2)
-dhaevanukku
Mannithum Marandhum Vaazhndhiduvaen
Pagaimaikku Vazhiyindri Nadandhiduvaen
Yaesuvin Sindhaiyai Anindhiduvaen
Naan Elloarum Sarinigar Samamenbaen (2)
-dhaevanukku
Yaesuvai Manadhaara Pin Selluvaen
Ikkaala Manidharukku Vazhi Solluvean
Pirarmanam Kavarndhida Vaazhnthiduvaen
Nam Samudhaayam Sezhithoanga Uzhaithiduvaen (2)
-dhaevanukku
Devanuku Magimai Seluthi - தேவனுக்கு மகிமை செலுத்தி
Reviewed by Christking
on
July 01, 2020
Rating: