Eena Logathil Yesu Yen Piranthar - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் - Christking - Lyrics

    Eena Logathil Yesu Yen Piranthar - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்


    ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்
    ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார்

    ஆ அதிசயம் ஆ அதிசயம்
    அன்பரின் ஜெனிப்பு அதிசயம்
    அன்பரின் பிறப்பு அதிசயம்

    மா மகிமையே மா மகிமையே
    மனுக்குலம் மீட்ட மகிமையே
    மனு உரு எடுத்த மகிமையே

    மா பரிசுத்தர் மா பரிசுத்தர்
    பரலோக மேன்மை துறந்ததால்
    பாவியின் சாயல் அணிந்ததால்

    ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயா
    ஆகாய மகிமை ஜொலித்ததால்
    ஆட்டிடையர் கண்டு இரசித்ததால்


    Eenalokaththil Yesu Aen Piranthaar
    Eena Paavikalai Meetka Thaan Piranthaar

    Aa Athisayam Aa Athisayam
    Anparin Jenippu Athisayam
    Anparin Pirappu Athisayam

    Maa Makimaiyae Maa Makimaiyae
    Manukkulam Meetta Makimaiyae
    Manu Uru Eduththa Makimaiyae

    Maa Parisuththar Maa Parisuththar
    Paraloka Maenmai Thuranthathaal
    Paaviyin Saayal Anninthathaal

    Aa Allaelooyaa Aa Allaelooyaa
    Aakaaya Makimai Joliththathaal
    Aattitaiyar Kanndu Irasiththathaal

    Eena Logathil Yesu Yen Piranthar - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் Eena Logathil Yesu Yen Piranthar - ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.