Egamanu Deva Namaskarippen - இகமனுதேவா நமஸ்கரிப்பேன் - Christking - Lyrics

    Egamanu Deva Namaskarippen - இகமனுதேவா நமஸ்கரிப்பேன்


    இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
    இயேசு தயாளா சரணடைந்தேன்

    1. மாசணுகாத திரு உருவே
    மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
    தீமைக் கண்டேன் என் இதயத்திலே
    தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
    குருபர நாதா தேடி வந்தீர்
    குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்

    2. ஞானியர் போற்றிய தூயவனே
    மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
    ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்
    ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
    அகிலமே உமது அடிதொடர
    ஆணை பெற்றேன் நான் முன் நடக்க

    3. காலத்தால் அழிந்திடா காவலனே
    கன்னியின் மைந்தனாய் வந்தவனே
    மாமன்னனாய் வருவீரே
    முகமுகமாய் காண்பேனோ
    திரிமுதல் தேவா காப்பீரே
    தினம் எமை கழுவி மீட்பீரே


    Ikamanuthaevaa Namaskarippaen
    Yesu Thayaalaa Saranatainthaen

    1. Maasanukaatha Thiru Uruvae
    Makimaiyaith Thurantha Emparam Porulae
    Theemaik Kanntaen en Ithayaththilae
    Thaal Panninthaen Um Paathaththilae
    Kurupara Naathaa Thaeti Vantheer
    Kurai Neekka Manuvaay Avathariththeer

    2. Njaaniyar Pottiya Thooyavanae
    Maeypparkal Vanangina Maraiyavanae
    Aarppariththu Um Pukal Uraippaen
    Aananthamaay Nin Pannipurivaen
    Akilamae Umathu Atithodara
    Aannai Petten Naan Mun Nadakka

    3. Kaalaththaal Alinthidaa Kaavalanae
    Kanniyin Mainthanaay Vanthavanae
    Maamannanaay Varuveerae
    Mukamukamaay Kaannpaeno
    Thirimuthal Thaevaa Kaappeerae
    Thinam Emai Kaluvi Meetpeerae

    Egamanu Deva Namaskarippen - இகமனுதேவா நமஸ்கரிப்பேன் Egamanu Deva Namaskarippen - இகமனுதேவா நமஸ்கரிப்பேன் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.