Ekkalamum Nan Thuthipen - எக்காலமும் நான் துதிப்பேன் - Christking - Lyrics

    Ekkalamum Nan Thuthipen - எக்காலமும் நான் துதிப்பேன்


    எக்காலமும் நான் துதிப்பேன்
    உள்ளளவும் நான் ஸ்தோத்தரிப்பேன்
    இதயம் பாடும் ஹாலேலுயா

    1.துதிகள் மத்தியில் வாசம்
    செய்பவர் எங்கள் மத்தியில் வாருமே
    தூதர் போற்றும் தூய தூயர்
    பரிசுத்தத்தை தாருமே

    கைகள் தட்டி சேர்ந்து பாடி
    உந்தன் நாமம் உயர்த்தவே …(2)- எக்காலமும்
    ஹாலேலுயா …ஹாலேலுயா…
    ஹாலேலுயா…ஆ …ஆமென்
    ஹாலேலுயா…ஹாலேலுயா…
    ஹாலேலுயா…ஆ …ஆமென்

    2. சென்ற நாட்களில் நன்மை செய்தவர்
    இந்த நாளிலும் செய்வாரே
    நேற்றும் இன்றும் மாறா நேசரே
    அற்புதத்தை செய்வாரே
    –கைகள் தட்டி …

    3. தோளில் என்னை சுமந்தீரே
    தாழ்வில் என்னை தேற்றினீர்
    தள்ளப்பட்ட கல்லை மாற்றியே
    கன்மலைமேல் உயர்த்தினீர்
    –கைகள் தட்டி …


    Ekkaalamum Naan Thuthippaen
    Ullalavum Naan Sthoththarippaen
    Ithayam Paadum Haalaeluyaa

    1.thuthikal Maththiyil Vaasam
    Seypavar Engal Maththiyil Vaarumae
    Thoothar Pottum Thooya Thooyar
    Parisuththaththai Thaarumae

    Kaikal Thatti Sernthu Paati
    Unthan Naamam Uyarththavae …(2)- Ekkaalamum
    Haalaeluyaa …haalaeluyaa…
    Haalaeluyaa…aa …aamen
    Haalaeluyaa…haalaeluyaa…
    Haalaeluyaa…aa …aamen

    2. Senta Naatkalil Nanmai Seythavar
    Intha Naalilum Seyvaarae
    Naettum Intum Maaraa Naesarae
    Arputhaththai Seyvaarae
    -kaikal Thatti …

    3. Tholil Ennai Sumantheerae
    Thaalvil Ennai Thaettineer
    Thallappatta Kallai Maattiyae
    Kanmalaimael Uyarththineer
    -kaikal Thatti …

    Ekkalamum Nan Thuthipen - எக்காலமும் நான் துதிப்பேன் Ekkalamum Nan Thuthipen - எக்காலமும்  நான்  துதிப்பேன் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.