El Shaddai Sarva Vallavar - எல்ஷடாய் சர்வ வல்லவர் - Christking - Lyrics

El Shaddai Sarva Vallavar - எல்ஷடாய் சர்வ வல்லவர்


அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னனியாய் நிற்பவரே

எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை வாழ வைக்கும் நல்ல தெய்வமே
எல்ஷடாய் சர்வ வல்லவர்
என்னை பெருக செய்த பெரிய தெய்வமே

எத்தனை ஆமான் எத்தனை சவுல்கள்
எந்தன் பாதையில் வந்தனரே
ஆனாலும் உம் தயவால் எனக்கு
அரியணை வாழ்வை தந்தவரே

என்மேல் உள்ள அழைப்பை அறிந்தும்
குழியில் விட்டு சென்றனரே
தூக்கி எறிந்தோர் கண்கள் முன்னே
அரியணை வாழ்வை தந்தவரே

அறிமுகம் இல்லா என்னிடம் வந்து
அரியணை ஏற்றும் திட்டம் தந்து
என்னை அறிமுகம் செய்தவரே
எனக்கு பின்னனியாய் (background)
வந்தவரே


Arimukam Illaa Ennidam Vanthu
Ariyannai Aettum Thittam Thanthu
Ennai Arimukam Seythavarae
Enakku Pinnaniyaay Nirpavarae

Elshadaay Sarva Vallavar
Ennai Vaala Vaikkum Nalla Theyvamae
Elshadaay Sarva Vallavar
Ennai Peruka Seytha Periya Theyvamae

Eththanai Aamaan Eththanai Savulkal
Enthan Paathaiyil Vanthanarae
Aanaalum Um Thayavaal Enakku
Ariyannai Vaalvai Thanthavarae

Enmael Ulla Alaippai Arinthum
Kuliyil Vittu Sentanarae
Thookki Erinthor Kannkal Munnae
Ariyannai Vaalvai Thanthavarae

Arimukam Illaa Ennidam Vanthu
Ariyannai Aettum Thittam Thanthu
Ennai Arimukam Seythavarae
Enakku Pinnaniyaay (Background)
Vanthavarae

El Shaddai Sarva Vallavar - எல்ஷடாய் சர்வ வல்லவர் El Shaddai Sarva Vallavar - எல்ஷடாய் சர்வ வல்லவர் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.