El Yesuren Enakaaga Yaavaiyum - ஏல் யெஷரன் எனக்காக யாவையும் - Christking - Lyrics

    El Yesuren Enakaaga Yaavaiyum - ஏல் யெஷரன் எனக்காக யாவையும்


    ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
    ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே

    பெலவானாய் என்னை மாற்றினவர்
    நீதிமான் என்று அழைக்கின்றவர்
    எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
    முன்னின்று சத்துருவை துரத்துபவர்
    இஸ்ரவேலின் மகிமையவர்

    நீ என் தாசன் என்றவரே
    நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
    பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
    சாபங்கள் யாவையும் நீக்கினீரே
    மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை

    பயப்படாதே என்றவரே
    நான் உன்னை மறவேன் என்றவரே
    சந்ததி மேல் உம் ஆவியையும்
    சந்தானத்தின் மேல் ஆசியையும்
    ஊற்றி ஊற்றி நிறைத்தவரே


    Ael Yesha¨ran Enakkaaka Yaavaiyum Seythu Mutippavarae
    Ael Yesha¨ran Engal Thuthikalil Vaasam Seypavarae

    Pelavaanaay Ennai Maattinavar
    Neethimaan Entu Alaikkintavar
    Enakkaaka Yuththaththai Seykintavar
    Munnintu Saththuruvai Thuraththupavar
    Isravaelin Makimaiyavar

    Nee en Thaasan Entavarae
    Naan Unnai Sirushtiththaen Entavarae
    Paavangal Yaavaiyum Manniththeerae
    Saapangal Yaavaiyum Neekkineerae
    Meettuk Konntaen Enteerae-ennai

    Payappadaathae Entavarae
    Naan Unnai Maravaen Entavarae
    Santhathi Mael Um Aaviyaiyum
    Santhaanaththin Mael Aasiyaiyum
    Ootti Ootti Niraiththavarae

    El Yesuren Enakaaga Yaavaiyum - ஏல் யெஷரன் எனக்காக யாவையும் El Yesuren Enakaaga Yaavaiyum - ஏல் யெஷரன் எனக்காக யாவையும் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.