Eliyavin Devanum Neerthaanaiyaa - எலியாவின் தேவனும் நீர்தானய்யா - Christking - Lyrics

    Eliyavin Devanum Neerthaanaiyaa - எலியாவின் தேவனும் நீர்தானய்யா


    எலியாவின் தேவனும் நீர்தானய்யா
    கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே
    எலியாவைப் போல உந்தன் முன்பு
    உறுதியாய் நின்றிட பெலன் தாருமே

    1. பாகால் முன் உம்மை உயர்த்திடவே
    பலமான வல்லமை தாரும் தேவா
    சத்துருக்கள் உம்முன் வீழ்ந்திடவே
    வானத்தின் அக்கினி ஊற்றும் ஐயா

    2. யோர்தானைப் போல நிற்கும் பெருந்தடைகள்
    அபிஷேகத்தால் இன்று விலகிடவே
    அக்கினி அபிஷேகம் இப்பொழுதே
    எம் மீது ஊற்றிட வேண்டும் ஐயா


    Eliyaavin Dhaevanum Neerdhaanayaa
    Karuthaaga Jebithida Kirubai Thaarumae
    Eliyaavai Poala Undhan Munbu
    Urudhiyaai Ninrida Belan Thaarumae

    2. Paagaal Mun Ummai Uyarthidavae
    Balamaana Vallamai Thaarum Dhaevaa
    Satthurukkal Ummun Veezhndhidavae
    Vaanathin Akkini Ootrum Aiyaa

    3. Yoarthaanai Poala Nirkum Perunthadaigal
    Abishaegathaal Indru Vilagidavae
    Akkini Abishaegam Ippozhudhae
    Em Meedhu Ootrida Vaendum Aiyaa

    Eliyavin Devanum Neerthaanaiyaa - எலியாவின் தேவனும் நீர்தானய்யா Eliyavin Devanum Neerthaanaiyaa - எலியாவின் தேவனும் நீர்தானய்யா Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.