Ellaa Naamaththilum - எல்லா நாமத்திலும் - Christking - Lyrics

Ellaa Naamaththilum - எல்லா நாமத்திலும்


எல்லா நாமத்திலும் நீரே மேலானவர்
எல்லா முழங்கால்களும் உமக்கு முன் முழங்கிடுமே

எல்லா நாவுகளும் இயேசுவே
கர்த்தர் என்று அறிக்கை செய்திடுமே

உம்மை ஆராதித்திடுமே

பரிசுத்தரே பரிசுத்தரே
நீர் ஒருவரே பரிசுத்தரே
பாத்திரரே பாத்திரரே
எல்லா மகிமைக்கும் பாத்திரரே
உம் நாமம் உயர்த்திடுவோம்
உம்மையே ஆராதிப்போம்

ஆராதிப்போம்-3
உம் நாமத்தை
உயர்த்திடுவோம்-3
ஆராதிப்போம்

தொழுதிடுவோம் பணிந்திடுவோம்
வாழ்த்திடுவோம் உம் நாமத்தை


Ellaa Naamaththilum Neerae Maelaanavar
Ellaa Mulangaalkalum Umakku Mun Mulangidumae

Ellaa Naavukalum Yesuvae
Karththar Entu Arikkai Seythidumae
Ummai Aaraathiththidumae

Parisuththarae Parisuththarae
Neer Oruvarae Parisuththarae
Paaththirarae Paaththirarae
Ellaa Makimaikkum Paaththirarae
Um Naamam Uyarththiduvom
Ummaiyae Aaraathippom

Aaraathippom-3
Um Naamaththai
Uyarththiduvom-3
Aaraathippom

Tholuthiduvom Panninthiduvom
Vaalththiduvom Um Naamaththai

Ellaa Naamaththilum - எல்லா நாமத்திலும் Ellaa Naamaththilum - எல்லா நாமத்திலும் Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.