Ellam Koodumae - எல்லாம் கூடுமே - Christking - Lyrics

    Ellam Koodumae - எல்லாம் கூடுமே


    எல்லாம் கூடுமே
    எல்லாம் கூடுமே
    ஒரெயொரு வார்த்தை
    சொன்னால் போதும்
    எல்லாம் கூடுமே

    மழை வந்தாலும் பயமில்லையே
    அலை வந்தாலும் பயமில்லையே
    புயலடித்தாலும் பயமில்லையே
    பயமில்லை பயமில்லை பயமில்லையே

    தண்ணீர் ரசமாய் மாறிற்றே
    கசப்பும் இனிப்பாய் மாறிற்றே
    மாரா போன்ற அனுபவம்
    எல்லாம் மதுரமாய் மாறிற்றே

    அடடே நீங்க சொன்ன
    ஒரு வார்த்தையாலே
    என் குறைவுகள் நீங்கிற்றே
    நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
    என் வாழ்க்கை மாறிற்றே

    தேவைகள் எல்லாம் தீர்ந்ததே என்
    பாரங்கள் எல்லாம் போனதே
    என் பண்டகசாலை
    ஒவ்வொருநாளும் உம்மால்
    நிரம்பியதே

    அடடே நீங்க சொன்ன
    ஒரு வார்த்தையாலே
    என் சூழ்நிலை மாறினது
    நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலே
    என் ஊழியம் மாறினது


    Ellaam Koodumae
    Ellaam Koodumae
    Oreyoru Vaarththai
    Sonnaal Pothum
    Ellaam Koodumae

    Malai Vanthaalum Payamillaiyae
    Alai Vanthaalum Payamillaiyae
    Puyalatiththaalum Payamillaiyae
    Payamillai Payamillai Payamillaiyae

    Thannnneer Rasamaay Maaritte
    Kasappum Inippaay Maaritte
    Maaraa Ponta Anupavam
    Ellaam Mathuramaay Maaritte

    Adatae Neenga Sonna
    Oru Vaarththaiyaalae
    En Kuraivukal Neengitte
    Neenga Sonna Oru Vaarththaiyaalae
    En Vaalkkai Maaritte

    Thaevaikal Ellaam Theernthathae en
    Paarangal Ellaam Ponathae
    En Panndakasaalai
    Ovvorunaalum Ummaal
    Nirampiyathae

    Adatae Neenga Sonna
    Oru Vaarththaiyaalae
    En Soolnilai Maarinathu
    Neenga Sonna Oru Vaarththaiyaalae
    En Ooliyam Maarinathu

    Ellam Koodumae - எல்லாம் கூடுமே Ellam Koodumae - எல்லாம் கூடுமே Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.